தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Topology | இடத்தியல் | network toplogy |
Telephone | தொலைபேசி | தொலைபேசி |
Text Message | சொற்செய்தி | குறுஞ்செய்தி அல்லது குறுந்தகவல்(கைத்தொலைபேசிகளில்) |
Tab | தத்தல் | தத்தல் |
TAB- | Terminal Anchor Block என்பதன் குறுக்கம் நிறுத்துநிலை / முனைய நங்கூரத்தொகுதி | Terminal Anchor Block என்பதன் குறுக்கம் நிறுத்துநிலை / முனைய நங்கூரத்தொகுதி |
Tab group | தத்தல் குழு | தத்தல் குழு |
Tab interval | தத்தல் இடைவெளி | தத்தல் இடைவெளி |
Tab key | தத்தல் சாவி | தத்தல் சாவி |
Tab setting | தத்தல் அமைப்பு | தத்தல் அமைப்பு |
Table | அட்டவணை / மேசை | அட்டவணை / மேசை |
Table, addition | கூட்டல் அட்டவணை | கூட்டல் அட்டவணை |
Table, decision | தீர்வு அட்டவணை | தீர்வு அட்டவணை |
Table file | அட்டவணைக் கோப்பு / மேசைக் கோப்பு | அட்டவணைக் கோப்பு / மேசைக் கோப்பு |
Table lookup | அட்டவணை நோக்கல் | அட்டவணை நோக்கல் |
Tablet | வரைவு இலக்கமாக்கி | வரைவு இலக்கமாக்கி |
Tabulate | அட்டவணைப்படுத்து | அட்டவணைப்படுத்து |
Tabulation | அட்டவணையிடல் | அட்டவணையிடல் |
Tabulation character | அட்டவணை வரியுரு | அட்டவணை வரியுரு |
Tabulator | அட்டவணையாக்கி | அட்டவணையாக்கி |
Tabulator clear key | தத்தல் நீக்கு சாவி | தத்தல் நீக்கு சாவி |
Tabulator key | பட்டியலாக்கு சாவி | பட்டியலாக்கு சாவி |
Tabulator mechanism | அட்டவணையாக்கு நுட்பம் | அட்டவணையாக்கு நுட்பம் |
Tabulator set key | அட்டவணை நிறுவுச் சாவி | அட்டவணை நிறுவுச் சாவி |
Tabulator setting | அட்டவணை அமைத்தல் | அட்டவணை அமைத்தல் |
Tabulator stop | அட்டவணை நிறுத்தம் | அட்டவணை நிறுத்தம் |
TAF | Terminal Access Facility என்பதன் குறுக்கம் முனையப் பெறுவழி வசதி | Terminal Access Facility என்பதன் குறுக்கம் முனையப் பெறுவழி வசதி |
Tag | அடையாள ஒட்டு | அடையாள ஒட்டு |
Tag along sort | ஒட்டுசார் வரிசையாக்கம் | ஒட்டுசார் வரிசையாக்கம் |
Tag field | ஒட்டுப் புலம் | ஒட்டுப் புலம் |
Tail | வால் | வால் |
Tail frame | வால் சட்டம் | வால் சட்டம் |
Tailing | இறுதி காணல் | இறுதி காணல் |
Take over | மேற்கொள்ளல் /கையேற்றல் / கையேற்பு | மேற்கொள்ளல் /கையேற்றல் / கையேற்பு |
Tandem computer | ஒடர் இணைப்பு கணினி | ஒடர் இணைப்பு கணினி |
Tangent point | தொடு புள்ளி | தொடு புள்ளி |
Tap | தட்டு | தட்டு |
Tape | நாடா | நாடா |
Tape cartridge | நாடாப் பொதியுறை | நாடாப் பொதியுறை |
Tape code | நாடாக் குறிமுறை | நாடாக் குறிமுறை |
Tape control | நாடாக் கட்டுப்பாடு | நாடாக் கட்டுப்பாடு |
Tape deck | நாடா தட்டு | நாடா தட்டு |
Tape drive | நாடா இயக்கி | நாடா இயக்கி |
Tape label | நாடா அடையாள முகப்பு | நாடா அடையாள முகப்பு |
Tape, magnetic | காந்த நாடா | காந்த நாடா |
Tape mark | நாடா வரம்புக் குறி | நாடா வரம்புக் குறி |
Tape, paper | கடதாசி நாடா | கடதாசி நாடா |
Tape punch | நாடா துளைக்கருவி | நாடா துளைக்கருவி |
Tape reader | நாடா வாசிப்பி | நாடா வாசிப்பி |
Tape reader, paper | கடதாசி நாடா வாசிப்பி | கடதாசி நாடா வாசிப்பி |
Tape reel | நாடாச் சுருள் | நாடாச் சுருள் |
Tape reproducer | நாடாப் படியெடுப்பி | நாடாப் படியெடுப்பி |
Tape resident system | நாடா அமைவு முறைமை | நாடா அமைவு முறைமை |
Tape spool | நாடாச் சுருள் | நாடாச் சுருள் |
Tape station (tape unit) | நாடா இயக்ககம் | நாடா இயக்ககம் |
Tape unit | நாடா அலகு | நாடா அலகு |
Tape verifier, paper | கடதாசி நாடா சரிபார்ப்பி | கடதாசி நாடா சரிபார்ப்பி |
Tape volume | நாடா தொகுதி | நாடா தொகுதி |
Tape width | நாடா அகலம் | நாடா அகலம் |
Target | இலக்கு | இலக்கு |
Target data set | இலக்கு தரவுக் கணம் | இலக்கு தரவுக் கணம் |
Target directory | இலக்கு அடைவு | இலக்கு அடைவு |
Target disk | இலக்கு வட்டு | இலக்கு வட்டு |
Target drive | இலக்கு இயக்கி | இலக்கு இயக்கி |
Target language | இலக்கு மொழி | இலக்கு மொழி |
target path | இலக்குப் பாதை | இலக்குப் பாதை |
Tariff | கட்டண வீதம் | கட்டண வீதம் |
Task | கொள்பணி | கொள்பணி |
Task dispatcher | கொள்பணி செலுத்தி | கொள்பணி செலுத்தி |
Task panel | கொள்பணிச் சட்டகம் | கொள்பணிச் சட்டகம் |
Task queue | கொள்பணி சாரை | கொள்பணி சாரை |
Taskbar | கொள்பணி பட்டை | கொள்பணி பட்டை |
Technique | நுட்பம் | நுட்பம் |
Technology, information | தகவல் தொழில்நுட்பம் | தகவல் தொழில்நுட்பம் |
Tele autograph | தொலையெழுதல் | தொலையெழுதல் |
Tele medicine | தொலை மருந்து | தொலை மருந்து |
Tele cine | தொலைத் திரைப்படம் | தொலைத் திரைப்படம் |
Tele communication | தொலைத்தொடர்பு பயன் | தொலைத்தொடர்பு பயன் |
Tele conferencing | தொலை மாநாடு | தொலை மாநாடு |
Tele copy | தொலைப்படி | தொலைப்படி |
Tele meter | தொலை அளவி | தொலை அளவி |
Tele net | தொலையிணைப்பு | தொலையிணைப்பு |
Tele printer | தொலை அச்சுப்பொறி | தொலை அச்சுப்பொறி |
Tele text | தொலைப் பாடம் | தொலைப் பாடம் |
Telex | ரெலெக்ஸ் | ரெலெக்ஸ் |
Template | படிம அச்சு | படிம அச்சு |
Temporary password | தற்காலிகக் கடவுச்சொல் | தற்காலிகக் கடவுச்சொல் |
Temporary storage | தற்காலிக தேக்ககம் / களஞ்சியம் | தற்காலிக தேக்ககம் / களஞ்சியம் |
Tens complement | பத்தின் குறைநிரப்பு | பத்தின் குறைநிரப்பு |
Tensile strength | இழு வலிமை | இழு வலிமை |
Tera byte | ரெறா பைட் | ரெறா பைட் |
Terminal | முனையம் | முனையம் |
Terminal address card | முனைய முகவரி அட்டை | முனைய முகவரி அட்டை |
Terminal component | முனையக் கூறு | முனையக் கூறு |
Terminal configuration facilities | முனைய உருவமைப்பு வசதி | முனைய உருவமைப்பு வசதி |
Terminal emulation | முனையப் போன்மம் | முனையப் போன்மம் |
Terminal entry | முனைய பதிவு / நுழைவு | முனைய பதிவு / நுழைவு |
Terminal error | முனைய வழு | முனைய வழு |
Terminal, intelligent | நுண்மதி முடிவிடம் | நுண்மதி முடிவிடம் |
Terminal job | முனையத் தொழில் | முனையத் தொழில் |
Terminal, job oriented | பணி முகநோக்கு முடிவிடம் | பணி முகநோக்கு முடிவிடம் |
Terminal node | முனையக் கணு | முனையக் கணு |
Terminal port | முனையத் துறை | முனையத் துறை |
Terminal, remote computer | தொலைக் கணினி முடிவிடம் | தொலைக் கணினி முடிவிடம் |
Terminal response mode | முனையத் துலங்கல் பாங்கு | முனையத் துலங்கல் பாங்கு |
Terminal security | முனையக் காப்பு | முனையக் காப்பு |
Terminal session | முனைய அமர்வு | முனைய அமர்வு |
Terminal stand | முனையத் தாங்கி | முனையத் தாங்கி |
Terminal table | முனை மேசை | முனை மேசை |
Terminal transaction facility | முனையப் பரிமாற்று வசதி | முனையப் பரிமாற்று வசதி |
Terminal user | முனையப் பயனி | முனையப் பயனி |
Terminals | முடிவிடங்கள் | முடிவிடங்கள் |
Terminate | முடி | முடி |
Terminated line | முடிவுற்ற வரி | முடிவுற்ற வரி |
Termination | முடிவுறுத்தல் | முடிவுறுத்தல் |
Termination, abnormal | அசாதாரண முடிவுறுத்தல் | அசாதாரண முடிவுறுத்தல் |
Terminator | முடிப்பான் | முடிப்பான் |
Ternary | மும்மை | மும்மை |
Test box | சோதனைப் பெட்டி | சோதனைப் பெட்டி |
Test data | சோதனைத் தரவு | சோதனைத் தரவு |
Test plan | சோதனைத் திட்டம் | சோதனைத் திட்டம் |
Test program | சோதனை செய்நிரல் | சோதனை செய்நிரல் |
Test run | சோதனையோட்டம் | சோதனையோட்டம் |
Text | பாடம் | பாடம் |
Text area | பாட பகுதி | பாட பகுதி |
Text attribute | பாட பண்பு | பாட பண்பு |
Text body | பாட உடல் | பாட உடல் |
Text color | பாட நிறம் | பாட நிறம் |
Text compression | பாட ஒடுக்கம் | பாட ஒடுக்கம் |
Text control | பாட கட்டுப்பாடு | பாட கட்டுப்பாடு |
Text cursor | பாட சுட்டி | பாட சுட்டி |
Text editing | பாட பதிப்பு | பாட பதிப்பு |
Text editor | பாட பதிப்பி | பாட பதிப்பி |
Text file | பாட கோப்பு | பாட கோப்பு |