தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
RAM | தற்காலிக நினைவகம் | Random Access Memory |
Race condition | பந்தய நிலை | பந்தய நிலை |
Rack | வைப்புச் சட்டம் | வைப்புச் சட்டம் |
Radio button | வானொலிப் பொத்தான் | வானொலிப் பொத்தான் |
Radix | எண் அடிமானம் | எண் அடிமானம் |
Radix notation | எண் அடிமானக் குறிமானம் | எண் அடிமானக் குறிமானம் |
Radix point | பின்னப் புள்ளி | பின்னப் புள்ளி |
Radix sorting | எண் அடிமான வரிசையாக்கம் | எண் அடிமான வரிசையாக்கம் |
Ragged left | சீரில் இடது | சீரில் இடது |
Ragged right | சீரில் வலது | சீரில் வலது |
Raised flooring | உயர்த்திய தளம் | உயர்த்திய தளம் |
Random access | தற்போக்குப் பெறுவழி | தற்போக்குப் பெறுவழி |
Random access file | தற்போக்குப் பெறுவழி கோப்பு | தற்போக்குப் பெறுவழி கோப்பு |
Random access memory(RAM) | தற்போக்குப் பெறுவழி நினைவகம் | தற்போக்குப் பெறுவழி நினைவகம் |
Random access memory | தற்போக்கு அணுகு நினைவகம் | தற்போக்கு அணுகு நினைவகம் |
Random access storage | தற்போக்குப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் | தற்போக்குப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் |
Random logic design | தற்போக்கு தர்க்க வடிவமைப்பு | தற்போக்கு தர்க்க வடிவமைப்பு |
Random number | தற்போக்கு எண் | தற்போக்கு எண் |
Random processing | தற்போக்கு முறைவழியாக்கம் | தற்போக்கு முறைவழியாக்கம் |
Range | வீச்சு | வீச்சு |
Range check | வீச்சுச் சரிபார்ப்பு | வீச்சுச் சரிபார்ப்பு |
Rank | வரிசை நிலை | வரிசை நிலை |
Raster display | பரவல் காட்சி | பரவல் காட்சி |
Raster fill | பரவு நிரப்பல் | பரவு நிரப்பல் |
Raster graphics | பரவு வரைவியல் | பரவு வரைவியல் |
Raster scan | பரவு வருடல் | பரவு வருடல் |
Rate, clock | கடிகார வீதம் | கடிகார வீதம் |
Rate, keying- error | சாவி வழு வீதம் | சாவி வழு வீதம் |
Rate, read | வாசிப்பு வீதம் | வாசிப்பு வீதம் |
Ratio, utillization | பயன்படுத்து விகிதம் | பயன்படுத்து விகிதம் |
Rat's nest | எலி வளை | எலி வளை |
Raw data | பச்சைத்தரவு / கச்சாத் தரவு | பச்சைத்தரவு / கச்சாத் தரவு |
Ray tube store, cathode | கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம் | கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம் |
Ray tube, cathode | கதோட்டுக் கதிர் குழாய் | கதோட்டுக் கதிர் குழாய் |
Read | வாசி | வாசி |
Read head | வாசிப்புத் தலை | வாசிப்புத் தலை |
Read only memory | வாசிப்பு மட்டும் நினைவகம் | வாசிப்பு மட்டும் நினைவகம் |
Read only storage | வாசிப்பு மட்டும் தேக்ககம் / களஞ்சியம் | வாசிப்பு மட்டும் தேக்ககம் / களஞ்சியம் |
Read rate | வாசிப்பு வீதம் | வாசிப்பு வீதம் |
Read, scatter | சிதறல் வாசிப்பு | சிதறல் வாசிப்பு |
Read time | வாசிப்பு நேரம் | வாசிப்பு நேரம் |
Read/ write channel | வாசி / எழுது வாய்க்கால் | வாசி / எழுது வாய்க்கால் |
Read/ write head | வாசி / எழுது தலை | வாசி / எழுது தலை |
Reader | வாசிப்பி | வாசிப்பி |
Reader, card | அட்டை வாசிப்பி | அட்டை வாசிப்பி |
Reader, character | வரியுரு வாசிப்பி | வரியுரு வாசிப்பி |
Reader, film | படல வாசிப்பி | படல வாசிப்பி |
Reader head | வாசிப்புத் தலை | வாசிப்புத் தலை |
Reader, magnetic ink character | காந்த மை எழுத்துரு வாசிப்பி | காந்த மை எழுத்துரு வாசிப்பி |
Reader, paper tape | கடதாசி நாடா வாசிப்பி | கடதாசி நாடா வாசிப்பி |
Reader, tape | நாடா வாசிப்பி | நாடா வாசிப்பி |
Reading station | வாசிப்பு நிலையம் | வாசிப்பு நிலையம் |
Read-write head | வாசி எழுது தலை | வாசி எழுது தலை |
Real address | மெய் முகவரி | மெய் முகவரி |
Real constant | மெய் மாறிலி | மெய் மாறிலி |
Real number | மெய் எண் | மெய் எண் |
Real storage | மெய்த் தேக்ககம் / களஞ்சியம் | மெய்த் தேக்ககம் / களஞ்சியம் |
Real- time | நிகழ் நேரம் | நிகழ் நேரம் |
Real- time clock | நிகழ் நேரக் கடிகை | நிகழ் நேரக் கடிகை |
Real- time image generation | நிகழ் நேரப் படிம உருவாக்கம் | நிகழ் நேரப் படிம உருவாக்கம் |
Real- time output | நிகழ் நேர வருவிளைவு | நிகழ் நேர வருவிளைவு |
Real time processing | நிகழ் நேர முறைவழியாக்கம் | நிகழ் நேர முறைவழியாக்கம் |
Reboot | தொடக்க ஆயத்தம் | தொடக்க ஆயத்தம் |
Receive | பெறு | பெறு |
Recipient | பெறுநர் | பெறுநர் |
Recognition, voice | குரல் அறிகை | குரல் அறிகை |
Recompile | மீள் தொகு | மீள் தொகு |
Reconnection | மீள் தொடுப்பு | மீள் தொடுப்பு |
Reconstruction | மீள் கட்டுமானம் | மீள் கட்டுமானம் |
Record | பதிவு | பதிவு |
Record, addition | கூட்டல் பதிவு | கூட்டல் பதிவு |
Record count | பதிவேட்டு எண்ணிக்கை | பதிவேட்டு எண்ணிக்கை |
Record, data | தரவுப் பதிவு | தரவுப் பதிவு |
Record, fixed length | நிலை நீளப் பதிவு | நிலை நீளப் பதிவு |
Record format | பதிவு அமைவுரு | பதிவு அமைவுரு |
Record length | பதிவு நீளம் | பதிவு நீளம் |
Record management | பதிவேட்டு முகாமை | பதிவேட்டு முகாமை |
Record manager | பதிவு முகாமையாளர் | பதிவு முகாமையாளர் |
Record number | பதிவு எண் | பதிவு எண் |
Recording layout | பதிவுத் தளக்கோலம் | பதிவுத் தளக்கோலம் |
Recording density | பதிவு அடர்த்தி | பதிவு அடர்த்தி |
Recover | மீளப்பெறு | மீளப்பெறு |
Recoverable error | மீட்கத்தகு வழு | மீட்கத்தகு வழு |
Recovery | மீட்பு | மீட்பு |
Rectangular coordinate system | செங்குத்து ஆள்கூற்று முறைமை | செங்குத்து ஆள்கூற்று முறைமை |
Rectifier | திருத்தி / நேர்ப்படுத்தி | திருத்தி / நேர்ப்படுத்தி |
Recurring cost | மீள்வரு செலவு | மீள்வரு செலவு |
Recursion | மறு சுழற்சி | மறு சுழற்சி |
Recursive | மறுசுழல் | மறுசுழல் |
Recursive procedure | மறுசுழல் நடைமுறை / செயன்முறை | மறுசுழல் நடைமுறை / செயன்முறை |
Recursive subroutine | மறுசுழல் துணைநடைமுறை | மறுசுழல் துணைநடைமுறை |
Red-green-blue monitor | சிவப்பு-பச்சைநீல நிறத் தெரிவிப்பி | சிவப்பு-பச்சைநீல நிறத் தெரிவிப்பி |
Redo | திரும்பச்செய் | திரும்பச்செய் |
Reduce font | சிறிய எழுத்து | சிறிய எழுத்து |
Reduction | குறைத்தல் | குறைத்தல் |
Redundancy | வேள்மிகை | வேள்மிகை |
Redundancy check | வேள்மிகை சரிபார்ப்பு | வேள்மிகை சரிபார்ப்பு |
Redundancy code | வேள்மிகை குறிமுறை | வேள்மிகை குறிமுறை |
Redundant information | வேள்மிகை தகவல் | வேள்மிகை தகவல் |
Reel | சுருள் | சுருள் |
Reentrant | மீள் நுழைநர் | மீள் நுழைநர் |
Reentrant subroutine | மீள்நுழை துணை நடைமுறை | மீள்நுழை துணை நடைமுறை |
Reference address | மேற்கோள் முகவரி | மேற்கோள் முகவரி |
Reference edge | பொருந்து விளிம்பு | பொருந்து விளிம்பு |
Reflectance | எதிரொளிர் திறன் / தெறிப்புதிறன் | எதிரொளிர் திறன் / தெறிப்புதிறன் |
Reflectance ink | தெறிதிறன் மை | தெறிதிறன் மை |
Reformat | மீள் வடிவமைப்பு | மீள் வடிவமைப்பு |
Refresh | புது மலர்வு | புது மலர்வு |
Refresh circuitry | புதுக்கல் சுற்றமைப்பு | புதுக்கல் சுற்றமைப்பு |
Refresh display cycle | புதுக்கல் காட்சி சுழல் | புதுக்கல் காட்சி சுழல் |
Refresh memory | நினைவக புதுக்கம் | நினைவக புதுக்கம் |
Refresh rate | புதுக்கல் வீதம் | புதுக்கல் வீதம் |
Refreshing | புதுக்கல் | புதுக்கல் |
Regenerate | மீளாக்கு | மீளாக்கு |
Region | மண்டலம் / பிரதேசம் | மண்டலம் / பிரதேசம் |
Register | பதிவகம் / பதிவேடு | பதிவகம் / பதிவேடு |
Register, access control | பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு | பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு |
Register, address | முகவரிப் பதிவேடு | முகவரிப் பதிவேடு |
Register, arithmetic | எண்கணித பதிவேடு | எண்கணித பதிவேடு |
Register, check | சரிபார்ப்புப் பதிவேடு | சரிபார்ப்புப் பதிவேடு |
Register, circulaing | சுற்றுப் பதிவேடு | சுற்றுப் பதிவேடு |
Register,console display | இணைமையக் காட்சிப் பதிவேடு | இணைமையக் காட்சிப் பதிவேடு |
Register, current instruction | நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு | நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு |
Register,error | வழுப் பதிவேடு | வழுப் பதிவேடு |
Register, index | சுட்டிப் பதிவேடு | சுட்டிப் பதிவேடு |
Register,shift | மாற்றுப் பதிவேடு | மாற்றுப் பதிவேடு |
Register, storage | தேக்ககக் / களஞ்சியப் பதிவேடு | தேக்ககக் / களஞ்சியப் பதிவேடு |
Real-time | நிகழ் நேரம் | நிகழ் நேரம் |
Real-time clock | நிகழ் நேரக் கடிகை | நிகழ் நேரக் கடிகை |
Real-time image generation | நிகழ் நேரப் படிம உருவாக்கம் | நிகழ் நேரப் படிம உருவாக்கம் |