தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Mouse | சுட்டி | கணினியில் உள்ளீட்டு சாதனங்களில் ஒன்று |
Monitor | காட்சித்திரை | கணினி உட்பட்ட தகவல்தொடர்பாடல்சாதனங்களில் வெளியீடுகளை காட்சிப்படுத்தும் பகுதி (பெயர்ச்சொல்) |
M | மெகா என்பதன் குறுக்கம் (10 ன் 6ம் அடுக்கு) | மெகா என்பதன் குறுக்கம் (10 ன் 6ம் அடுக்கு) |
Maintenance,updating and file | இயற்றைப்படுத்தலும் கோப்புப் பேணுகையும் | இயற்றைப்படுத்தலும் கோப்புப் பேணுகையும் |
Machine, accounting | கணக்கிடு யந்திரம் | கணக்கிடு யந்திரம் |
Machine learning | யந்திர கற்றல் | யந்திர கற்றல் |
Machine readable information | யந்திர வாசித்தகு தகவல் | யந்திர வாசித்தகு தகவல் |
Machine address | யந்திர முகவரி | யந்திர முகவரி |
Machine code | யந்திர குறிமுறை | யந்திர குறிமுறை |
Machine cycle | யந்திர சுழல் | யந்திர சுழல் |
Machine dependent | யந்திர சார் | யந்திர சார் |
Machine error | யந்திர வழு | யந்திர வழு |
Machine independent | யந்திர சாரா | யந்திர சாரா |
Machine instruction | யந்திர அறிவுறுத்தல் | யந்திர அறிவுறுத்தல் |
Machine intelligence | யந்திர தூண்டேகி | யந்திர தூண்டேகி |
Machine interruption | யந்திர இடைமறி | யந்திர இடைமறி |
Machine language | யந்திர மொழி | யந்திர மொழி |
Machine operator | யந்திர செய்பணியாள் | யந்திர செய்பணியாள் |
Machine oriented language | யந்திர நோக்கு மொழி | யந்திர நோக்கு மொழி |
Machine sensible information | யந்திர உணர் தகவல் | யந்திர உணர் தகவல் |
Machine time, available | கிடைக்கக்கூடிய யந்திர வேளை | கிடைக்கக்கூடிய யந்திர வேளை |
Macro | பெரும் | பெரும் |
Macro assembler | பெரும் கட்டளைத் தொகுப்பான் | பெரும் கட்டளைத் தொகுப்பான் |
Macro instruction | பெரும் அறிவுறுத்தல் | பெரும் அறிவுறுத்தல் |
Macro programming | பெரு செய்நிரலாக்கம் | பெரு செய்நிரலாக்கம் |
Magazine | சஞ்சிகை / இதழ் | சஞ்சிகை / இதழ் |
Magnetic bubble | காந்தக் குமிழி | காந்தக் குமிழி |
Magnetic bubble memory | காந்தக் குமிழி நினைவகம் | காந்தக் குமிழி நினைவகம் |
Magnetic card | காந்த அட்டை | காந்த அட்டை |
Magnetic cell | காந்தக் கலம் | காந்தக் கலம் |
Magnetic character | காந்த எழுத்துரு | காந்த எழுத்துரு |
Magnetic core | காந்த வளையம் | காந்த வளையம் |
Magnetic core, bistable | ஈருறுதிக் காந்த அகம் | ஈருறுதிக் காந்த அகம் |
Magnetic core storage | காந்த வளையத் தேக்ககம் / களஞ்சியம் | காந்த வளையத் தேக்ககம் / களஞ்சியம் |
Magnetic coreplane | காந்த வளைய நினைவுத்தளம் | காந்த வளைய நினைவுத்தளம் |
Magnetic disk | காந்த வட்டு | காந்த வட்டு |
Magnetic disk unit | காந்த வட்டகம் | காந்த வட்டகம் |
Magnetic domain | காந்தக் களம் | காந்தக் களம் |
Magnetic drum | காந்த உருளை | காந்த உருளை |
Magnetic film storage | காந்த படலத் தேக்ககம் / களஞ்சியம் | காந்த படலத் தேக்ககம் / களஞ்சியம் |
Magnetic head | காந்தத் தலை | காந்தத் தலை |
Magnetic ink | காந்த மை | காந்த மை |
Magnetic ink character reader | காந்த மையெழுத்துரு வாசிப்பி | காந்த மையெழுத்துரு வாசிப்பி |
Magnetic media | காந்த ஊடகங்கள் | காந்த ஊடகங்கள் |
Magnetic memory | காந்த நினைவகம் | காந்த நினைவகம் |
Magnetic printer | காந்த அச்சுப்பொறி | காந்த அச்சுப்பொறி |
Magnetic resonance | காந்த எதிர் அதிர்வு | காந்த எதிர் அதிர்வு |
Magnetic storage | காந்தக் களஞ்சியம் / தேக்ககம் | காந்தக் களஞ்சியம் / தேக்ககம் |
Magnetic store | காந்தக் களஞ்சியம் / தேக்ககம் | காந்தக் களஞ்சியம் / தேக்ககம் |
Magnetic strip card | காந்த வரி அட்டை | காந்த வரி அட்டை |
Magnetic tape | காந்த நாடா | காந்த நாடா |
Magnetic tape cartridge | காந்த நாடாப் பொதியுறை | காந்த நாடாப் பொதியுறை |
Magnetic tape code | காந்த நாடாக் குறிமுறை | காந்த நாடாக் குறிமுறை |
Magnetic tape density | காந்த நாடா அடர்த்தி | காந்த நாடா அடர்த்தி |
Magnetic tape driver | காந்த நாடா இயக்கி | காந்த நாடா இயக்கி |
Magnetic tape real | காந்த நாடாச் சுருள் | காந்த நாடாச் சுருள் |
Magnetic tape recorder | காந்த நாடாப் பதிவி | காந்த நாடாப் பதிவி |
Magnetic tape sorting | காந்த நாடாவழி வரிசையாக்கம் | காந்த நாடாவழி வரிசையாக்கம் |
Magnifier | பெரிதாக்கி | பெரிதாக்கி |
Magnitude | பருமன் | பருமன் |
Magnitude (of number) | அளவு / பருமை | அளவு / பருமை |
Mail box | அஞ்சல் பெட்டி | அஞ்சல் பெட்டி |
Mail merge | அஞ்சல் ஒன்றிணைப்பு | அஞ்சல் ஒன்றிணைப்பு |
Mailing list program | அஞ்சல் பட்டிச் செய்நிரல் | அஞ்சல் பட்டிச் செய்நிரல் |
Mailing merging | அஞ்சல் இணைப்பு | அஞ்சல் இணைப்பு |
Main frame (computer) | முதன்மைக் கணினி | முதன்மைக் கணினி |
Main memory | முதன்மை நினைவகம் | முதன்மை நினைவகம் |
Main menu | பிரதான பட்டி | பிரதான பட்டி |
Main storage | முதன்மைத் தேக்ககம் / களஞ்சியம் | முதன்மைத் தேக்ககம் / களஞ்சியம் |
Mainframe | தலைமைக் கணினி | தலைமைக் கணினி |
Main-line program | முதனிலை செய்நிரல் | முதனிலை செய்நிரல் |
Maintainability | பேணுதிறன் | பேணுதிறன் |
Maintenance | பேணல் / பராமரிப்பு | பேணல் / பராமரிப்பு |
Maintenance programmer | பேணற் செய்நிரலர் | பேணற் செய்நிரலர் |
Maintenance routine | பேணற் நடைமுறை | பேணற் நடைமுறை |
Maintenance, file | கோப்புப் பேணுகை | கோப்புப் பேணுகை |
Major sort key | முதன்மை வரிசையாக்கச் சாவி | முதன்மை வரிசையாக்கச் சாவி |
Malfunction | பிறழ் தொழிறல்பாடு | பிறழ் தொழிறல்பாடு |
Malice program | தீய செய்நிரல் | தீய செய்நிரல் |
Management graphics | முகாமை வரைவியல் | முகாமை வரைவியல் |
Management information system | முகாமை தகவல் முறைமை | முகாமை தகவல் முறைமை |
Management repot | முகாமை அறிக்கை | முகாமை அறிக்கை |
Management science | முகாமை அறிவியல் | முகாமை அறிவியல் |
Manager | முகாமையாளர் | முகாமையாளர் |
Manipulating | கையாளுதல் | கையாளுதல் |
Manipulation instruction, data | கையாட்ச்சி அறிவுறுத்தல் அறிவு | கையாட்ச்சி அறிவுறுத்தல் அறிவு |
Manpower loading chart | மனிதவலு ஏற்று விளக்கப்படம் | மனிதவலு ஏற்று விளக்கப்படம் |
Mantissa | அடிஎண் | அடிஎண் |
Manual | கைமுறை | கைமுறை |
Manual input | கைமுறை உள்ளீடு | கைமுறை உள்ளீடு |
Manual operation | கைமுறை இயக்கப்பணி | கைமுறை இயக்கப்பணி |
Map (memory) | படவீட்டு நினைவகம் | படவீட்டு நினைவகம் |
Mapping | படமிடல் | படமிடல் |
Margin | ஓரம் | ஓரம் |
Mark | குறி | குறி |
Mark sensing | அடையாளம் உணர்தல் | அடையாளம் உணர்தல் |
Mark, tape | நாடாக்குறி | நாடாக்குறி |
Marker, end of file | கோப்பீற்றுக் குறி | கோப்பீற்றுக் குறி |
Marquee | மார்க்கி | மார்க்கி |
Mask | மறைமுகம் | மறைமுகம் |
Mass storage device | திரள் தேக்கக / களஞ்சியச் சாதனம் | திரள் தேக்கக / களஞ்சியச் சாதனம் |
Message | (தரவு) கைப்படுத்தல் | (தரவு) கைப்படுத்தல் |
Master clear | பெரும் துப்பரவாக்கம் | பெரும் துப்பரவாக்கம் |
Master clock | முதன்மைக் கடிகை / கடிகாரம் | முதன்மைக் கடிகை / கடிகாரம் |
Master console | முதன்மை இணைமுணையம் | முதன்மை இணைமுணையம் |
Master data | முதன்மைத் தரவு | முதன்மைத் தரவு |
Master file | முதன்மைக் கோப்பு | முதன்மைக் கோப்பு |
Master/ slave computer system | எஜமான் / அடிமை கணினி முறைமை | எஜமான் / அடிமை கணினி முறைமை |
Master/ slave system | எஜமான் / அடிமை முறைமை | எஜமான் / அடிமை முறைமை |
Match | பொருத்து | பொருத்து |
Matching | பொருத்துதல் | பொருத்துதல் |
Match coprocessor | கணித இணை முறைவழியாக்கம் | கணித இணை முறைவழியாக்கம் |
Mathematical functions | கணிதத் தொழிற்பாடுகள் | கணிதத் தொழிற்பாடுகள் |
Mathematical logic | கணித தர்க்கம் | கணித தர்க்கம் |
Mathematical model | கணித மாதிரியம் | கணித மாதிரியம் |
Mathematical symbols | கணிதக் குறியீடுகள் | கணிதக் குறியீடுகள் |
Matrix | அமைவுரு | அமைவுரு |
Matrix data | அமைவுரு தரவு | அமைவுரு தரவு |
Matrix notation | அமைவுரு குறிமானம் | அமைவுரு குறிமானம் |