தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Laptop | மடிக்கணினி | Laptop Computer |
Label | முகப்பு அடையாளம் | முகப்பு அடையாளம் |
Label prefix | முகப்படையான முன்னொட்டு | முகப்படையான முன்னொட்டு |
Label, header | தலை தலையான முகப்பு | தலை தலையான முகப்பு |
Label identifier | அடையாள முகப்பு இனங்காணி | அடையாள முகப்பு இனங்காணி |
Label, trailer | ஈற்று அடையாள முகப்பு | ஈற்று அடையாள முகப்பு |
Lag | பின்னடைவு | பின்னடைவு |
LAN | Local Area Network என்பதன் குறுக்கம் | Local Area Network என்பதன் குறுக்கம் |
Land | பொருத்து பரப்பு / தரையிறக்கு | பொருத்து பரப்பு / தரையிறக்கு |
Land scape | தரைக்காட்சி / நிலத்தோற்றம் | தரைக்காட்சி / நிலத்தோற்றம் |
Landscape format | நிலத்தோற்ற அமைவுரு | நிலத்தோற்ற அமைவுரு |
Language | மொழி | மொழி |
Language, assembly | ஒருக்கு கோப்பு மொழி | ஒருக்கு கோப்பு மொழி |
Language, basic | அடிப்படை மொழி | அடிப்படை மொழி |
Language checker | மொழிச் சரிபார்ப்பி | மொழிச் சரிபார்ப்பி |
Language, common business oriented | பொதுச்செல் தொழில் நோக்கிய மொழி | பொதுச்செல் தொழில் நோக்கிய மொழி |
Language, high level | உயர்மட்ட மொழி | உயர்மட்ட மொழி |
Language, low level | கீழ் மட்ட மொழி | கீழ் மட்ட மொழி |
Language, machine | யந்திர மொழி | யந்திர மொழி |
Language, object | விடய மொழி | விடய மொழி |
Language processor | மொழி முறைவழிப்படுத்தி | மொழி முறைவழிப்படுத்தி |
Language query | விளைவு மொழி | விளைவு மொழி |
Language, source | மூலமொழி | மூலமொழி |
Language statement | மொழிக் கூற்று | மொழிக் கூற்று |
Language subset | மொழி உட்கணம் | மொழி உட்கணம் |
Language translation | மொழி பெயர்ப்பு | மொழி பெயர்ப்பு |
Language translation program | மொழி பெயர்ப்புச்செய்நிரல் | மொழி பெயர்ப்புச்செய்நிரல் |
Lap computer | மடிக் கணினி | மடிக் கணினி |
Laptop computer | மடிமேல் கணினி | மடிமேல் கணினி |
Large scale integration | பேரளவு ஒருங்கிணைப்பு | பேரளவு ஒருங்கிணைப்பு |
Laser | Light Amplification by Simulated Emission of Radiation லேசர் என்பதன் குறுக்கம் | Light Amplification by Simulated Emission of Radiation லேசர் என்பதன் குறுக்கம் |
Laser printer | லேசர் அச்சுப்பொறி | லேசர் அச்சுப்பொறி |
laser storage | லேசர் தேக்ககம் / களஞ்சியம் | லேசர் தேக்ககம் / களஞ்சியம் |
Last-in first-out | கடைபுகு-முதல்விடு | கடைபுகு-முதல்விடு |
Latch | தாழ்ப்பாள் | தாழ்ப்பாள் |
Latency | உள்மறை | உள்மறை |
Latest | மிகப்பிந்திய | மிகப்பிந்திய |
Layer | அடுக்கு / படை | அடுக்கு / படை |
Layering | அடுக்குதல் / படையாக இருத்தல் | அடுக்குதல் / படையாக இருத்தல் |
Layout | தளக்கோலம் | தளக்கோலம் |
Layout character | தளக்கோல வரியுரு | தளக்கோல வரியுரு |
Layout sheet | தளக்கோலத் தாள் | தளக்கோலத் தாள் |
Leader | தலைப்பு | தலைப்பு |
Leading | முந்து / முன்னேறுதல் | முந்து / முன்னேறுதல் |
Leading edge | தலைப்பு முனை | தலைப்பு முனை |
Leaf | இலை | இலை |
Leased line | குத்தகைத் தொடுப்பு | குத்தகைத் தொடுப்பு |
Leased lines | குத்தகை இணைப்புக்கள் | குத்தகை இணைப்புக்கள் |
Least significant character | குறை முக்கியத்துவ வரியுரு | குறை முக்கியத்துவ வரியுரு |
Least Significant Digit (LSD) | சிறும மதிப்பு இலக்கம் | சிறும மதிப்பு இலக்கம் |
LED | Light Emitting Diode - என்பதன் குறுக்கம் | Light Emitting Diode - என்பதன் குறுக்கம் |
Left | இடது | இடது |
Left arrow | இடது அம்பு | இடது அம்பு |
Left justified | இடதுச்சீர்ப்பு | இடதுச்சீர்ப்பு |
Left justify | இடப்புற ஒருசீர்ப்படுத்து | இடப்புற ஒருசீர்ப்படுத்து |
Legacy system | பேற்று முறைமை | பேற்று முறைமை |
Legend | குறி விளக்கம் | குறி விளக்கம் |
Length | நீளம் | நீளம் |
Length, block | தொகுதி நீளம் | தொகுதி நீளம் |
Length, fixed block | நிலைத்தொகுதி நீளம் | நிலைத்தொகுதி நீளம் |
Length record | பதிகை நீளம் | பதிகை நீளம் |
Length record, fixed | நிலை / நீள் பதிவேடு | நிலை / நீள் பதிவேடு |
Less than | விடக்குறைவு | விடக்குறைவு |
Letter | எழுத்து / மடல் | எழுத்து / மடல் |
Letter quality | மடல் தரம் | மடல் தரம் |
Letter quality printer | மடல் தர அச்சுப்பொறி | மடல் தர அச்சுப்பொறி |
Level | மட்டம் | மட்டம் |
Level, access | பெறுவழி மட்டம் | பெறுவழி மட்டம் |
Level address, zero | பூச்சியமட்ட முகவரி | பூச்சியமட்ட முகவரி |
Level language, high | உயர்மட்ட மொழி | உயர்மட்ட மொழி |
Level language, low | கீழ்மட்ட மொழி | கீழ்மட்ட மொழி |
Lexicon | பேரகராதி | பேரகராதி |
Librarian | நூலகர் | நூலகர் |
Library | நூலகம் | நூலகம் |
Library function | நூலகத் தொழிற்பாடு | நூலகத் தொழிற்பாடு |
Library manager | நூலக முகாமையாளர் | நூலக முகாமையாளர் |
Library routine | நூலக நடைமுறை | நூலக நடைமுறை |
Life cycle | ஆயுள் வட்டம் | ஆயுள் வட்டம் |
LIFO | Last In First Out என்பதன் குறுக்கம் | Last In First Out என்பதன் குறுக்கம் |
Light emitting diode | ஒளி உமிழ் இருமுனையம் | ஒளி உமிழ் இருமுனையம் |
Light guide | ஒளிவழிப்படுத்தி | ஒளிவழிப்படுத்தி |
Light pen | ஒளிப் பேனா | ஒளிப் பேனா |
Lighting | ஒளியூட்டு | ஒளியூட்டு |
Lightness | வெளிர்மை | வெளிர்மை |
Limit check | வரம்புச் சரிபார்ப்பு | வரம்புச் சரிபார்ப்பு |
Limiter | வரைபடுத்து | வரைபடுத்து |
Limiting operation | மட்டுப்படுத்து இயக்கம் | மட்டுப்படுத்து இயக்கம் |
Line | கோடு / வரி இணைப்பு | கோடு / வரி இணைப்பு |
Line adapter | வரி இணக்கி | வரி இணக்கி |
Line balancing | வரி சமன் செய்தல் | வரி சமன் செய்தல் |
Line chart | வரி வரைவு | வரி வரைவு |
Line drawing | வரைகோட்டுப் படம் | வரைகோட்டுப் படம் |
Line editor | வரிப்பதிப்பாளர் | வரிப்பதிப்பாளர் |
Line Feed(LF) | வரி ஊட்டி | வரி ஊட்டி |
Line filter | தொடரமை வடிப்பி | தொடரமை வடிப்பி |
Line generator | வரி ஆக்கி | வரி ஆக்கி |
Line height | வரி உயரம் | வரி உயரம் |
Line nuber | வரி எண் | வரி எண் |
Line of code | நிரல் வரி | நிரல் வரி |
Line plot | வரி வரைவு | வரி வரைவு |
Line printer | வரி அச்சு | வரி அச்சு |
Line printer controller | வரி அச்சுக் கட்டுப்படுத்தி | வரி அச்சுக் கட்டுப்படுத்தி |
Line printing | வரி அச்சிடல் | வரி அச்சிடல் |
Line segment | வரித் துண்டம் | வரித் துண்டம் |
Line spacing | வரி வெளி | வரி வெளி |
Line speed | வரி வேகம் | வரி வேகம் |
Line style | வரிப்பாணி | வரிப்பாணி |
Line surge | வரி கலாக்குகை | வரி கலாக்குகை |
Line voltage | வரி அழுத்தம் | வரி அழுத்தம் |
Line width | வரித் தடிப்பு | வரித் தடிப்பு |
Linear IC | நேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று | நேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று |
Linear list | நேர்செல் பட்டியல் | நேர்செல் பட்டியல் |
Linear program | நேர்செல் செய்நிரல் | நேர்செல் செய்நிரல் |
Linear programming | நேரியல் செய்நிரலாக்கம் | நேரியல் செய்நிரலாக்கம் |
Linear search | வரிசைமுறைத் தேடல் | வரிசைமுறைத் தேடல் |
Linear structure | வரிசைமுறை கட்டமைப்பு / கட்டமைவு | வரிசைமுறை கட்டமைப்பு / கட்டமைவு |
Line-at-a-time printer | வரி அச்சுப்பொறி | வரி அச்சுப்பொறி |
Line-of sight transmission | நேர் கோட்டுச் செலுத்தி | நேர் கோட்டுச் செலுத்தி |
Lines Per Minutes (LPM) | நிமிட வரிவேகம் | நிமிட வரிவேகம் |
Link | இணைப்பு | இணைப்பு |
Link attribute | இணைப்பு | இணைப்பு |
Link designator | இணைப்புக் குறி சுட்டி | இணைப்புக் குறி சுட்டி |
Link name | இணைப்புப் பெயர் | இணைப்புப் பெயர் |
Link reference | இணைப்புத் தொடர் குறிப்பி | இணைப்புத் தொடர் குறிப்பி |
Link register | இணைப்புப் பதிவகம் | இணைப்புப் பதிவகம் |
Link resource | இணைப்பு வளம் | இணைப்பு வளம் |
Link type | இணைப்பு வகைமாதிரி | இணைப்பு வகைமாதிரி |
Linkage | இணைப்பு | இணைப்பு |
Linked object | இணைந்த விடயம் | இணைந்த விடயம் |
Linker | இணைப்பி | இணைப்பி |
Linking loader | இணைத்து ஏற்றி | இணைத்து ஏற்றி |
Links | இணைப்புக்கள் | இணைப்புக்கள் |
LIPS | Logical Interfaces Per Second என்பதன் குறுக்கம் | Logical Interfaces Per Second என்பதன் குறுக்கம் |
Liquid crystal display | நீர்மப் படித் திரை | நீர்மப் படித் திரை |
LISP | LISt Processing என்பதன் குறுக்கம். ஒரு மேல் நிலை கணினி மொழி | LISt Processing என்பதன் குறுக்கம். ஒரு மேல் நிலை கணினி மொழி |
List | பட்டியல் | பட்டியல் |
List, error | பட்டியல் வழு | பட்டியல் வழு |
List processing | பட்டியல் முறைவழியாக்கம் | பட்டியல் முறைவழியாக்கம் |
List processing languages | பட்டியல் முறைவழியாக்க மொழிகள் | பட்டியல் முறைவழியாக்க மொழிகள் |
Listing | பட்டியலிடு | பட்டியலிடு |
Literal | நேர்ப் பொருள் | நேர்ப் பொருள் |
Live data | நடப்புத் தரவு | நடப்புத் தரவு |
Liveware | மன்பொருள் / உயிர்ப்பொருள் | மன்பொருள் / உயிர்ப்பொருள் |
Load | ஏற்று | ஏற்று |