தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி
சொல் | மொழிபெயர்ப்பு | விளக்கம் |
---|---|---|
Fax | தொலைநகல் | தொலை நகல் |
Fabricated language | கட்டுருவாக்க மொழி | கட்டுருவாக்க மொழி |
Fabrication | கட்டுருவாக்கம் | கட்டுருவாக்கம் |
Face | முகம் | முகம் |
Facility | வசதி | வசதி |
Facility management | வசதி முகாமை | வசதி முகாமை |
Facing pages | முகப்புப் பக்கங்கள் | முகப்புப் பக்கங்கள் |
Facsimile | நகல் | நகல் |
Facsimile transceiver | நகல் செலுத்துறு கருவி | நகல் செலுத்துறு கருவி |
Facsimile transmission | நகல் செலுத்தம் | நகல் செலுத்தம் |
Fact template | நிகழ்வு படிம அச்சு | நிகழ்வு படிம அச்சு |
Factor | காரணி | காரணி |
Factor analysis | காரணி பகுப்பாய்வு | காரணி பகுப்பாய்வு |
Factor, blocking | தடு காரணி | தடு காரணி |
Factor, scale | அளவீட்டுக் காரணி | அளவீட்டுக் காரணி |
Factorial | இயல்புஎண் தொடர் பெருக்கம் | இயல்புஎண் தொடர் பெருக்கம் |
Failsafe | நொடிப்புக் காப்பு / ஏற்பு | நொடிப்புக் காப்பு / ஏற்பு |
Fail safe system | நொடிப்பு காப்பு / ஏற்பு முறைமை | நொடிப்பு காப்பு / ஏற்பு முறைமை |
fail safe system | நொடிப்பு காப்பு / ஏற்பு அமைப்பு | நொடிப்பு காப்பு / ஏற்பு அமைப்பு |
Failure | செயலிழப்பு | செயலிழப்பு |
Failure predication | நொடிப்பு முன்கூறல் | நொடிப்பு முன்கூறல் |
Fairness | நயமை | நயமை |
Fall back | பின் சார்தல் | பின் சார்தல் |
Fallout | விழுபாடு | விழுபாடு |
Family of computers | கணினிக் குடும்பம் | கணினிக் குடும்பம் |
Fan in | உள்வீச்சு | உள்வீச்சு |
Fan out | வெளிவீச்சு | வெளிவீச்சு |
Fanfold paper | விசிறிமடிப்புத் தாள் | விசிறிமடிப்புத் தாள் |
Fast- access storage | வேகப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் | வேகப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் |
Fat bits | பருத்த துணுக்குகள் | பருத்த துணுக்குகள் |
Fatal error | கொல் வழு | கொல் வழு |
Father file | தந்தைக் கோப்பு | தந்தைக் கோப்பு |
Fault | பழுது | பழுது |
Fault tolerance | பழுதுப் பொறுதி | பழுதுப் பொறுதி |
Fault tolerance level | பழுதுப்பொறிமட்டம் | பழுதுப்பொறிமட்டம் |
Favourites | பிரிய | பிரிய |
Fax program | தொலைநகல் செய்நிரல் | தொலைநகல் செய்நிரல் |
Feasibility study | இயலுமை ஆய்வு | இயலுமை ஆய்வு |
Feature extraction | பண்புக்கூறு பிரித்தெடுத்தல் | பண்புக்கூறு பிரித்தெடுத்தல் |
Feed | ஊட்டு | ஊட்டு |
Feed, card | அட்டையூட்டு | அட்டையூட்டு |
Feed, friction | உராய்வூட்டு | உராய்வூட்டு |
Feed holes | ஊட்டு துளைகள் | ஊட்டு துளைகள் |
Feed, horizontal | கிடையூட்டு | கிடையூட்டு |
Feed, vertical | நிலைக்குத்து ஊட்டு | நிலைக்குத்து ஊட்டு |
Feedback | பின்ஊட்டு | பின்ஊட்டு |
Feedback circuit | பின்ஊட்டுச் சுற்று | பின்ஊட்டுச் சுற்று |
Feep | அகவி | அகவி |
Female connector | பெண் இணைப்பு | பெண் இணைப்பு |
Ferrite core | ஃபெனறைற் உள்ளகம் | ஃபெனறைற் உள்ளகம் |
Fetch | கொணர் | கொணர் |
Fetch cycle | கொணர் சுற்று | கொணர் சுற்று |
Fetch, instruction | அறிவுறுத்தற் கொணர் | அறிவுறுத்தற் கொணர் |
Fiber optics | இழை ஒளியியல் | இழை ஒளியியல் |
Field | புலம் | புலம் |
Field, card | அட்டைப் புலம் | அட்டைப் புலம் |
Field delimiter | புலவரைவு | புலவரைவு |
Fiber Distributed Data Interface (FDDI) | இழைபரப்பிய தரவு இடைமுகம் | இழைபரப்பிய தரவு இடைமுகம் |
Fiber optic cable | இழை ஒளியியல் வடம் | இழை ஒளியியல் வடம் |
Field Effect Transistor (FET) | புல விளைவு டிரான்சிஸ்டர் | புல விளைவு டிரான்சிஸ்டர் |
Field emission | புல வெளி தோன்றல் | புல வெளி தோன்றல் |
Field engineer | புலப் பொறியியலாளர் | புலப் பொறியியலாளர் |
Field of view | காட்சிப் புலம் | காட்சிப் புலம் |
Field separator | புலப்பிரிப்பான் | புலப்பிரிப்பான் |
Field upgradable | மேற்தரப்படுத்தகு புலம் | மேற்தரப்படுத்தகு புலம் |
Field, variable | மாறுபுலம் | மாறுபுலம் |
Fifth generation computers | ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் | ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் |
Figure | உரு | உரு |
Figure shift | எண்ணுறு நகர்வு | எண்ணுறு நகர்வு |
File | கோப்பு | கோப்பு |
File allocation table | கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை | கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை |
File, arbitrarily sectioned | எழுமான பகுப்புக்கோப்பு | எழுமான பகுப்புக்கோப்பு |
File, archived | காப்புக்கோப்பு | காப்புக்கோப்பு |
File backup | கோப்புக் காப்பு | கோப்புக் காப்பு |
File codes | கோப்புக் குறிமுறைகள் | கோப்புக் குறிமுறைகள் |
File conversion utility | கோப்பு மாற்றுப் பயன்பாடு | கோப்பு மாற்றுப் பயன்பாடு |
File, destination | கோப்புச் செல்லிடம் | கோப்புச் செல்லிடம் |
File dump | கோப்புக் கொட்டல் | கோப்புக் கொட்டல் |
File, end of | கோப்பு முடிவு | கோப்பு முடிவு |
File, extent | பரவுக் கோப்பு | பரவுக் கோப்பு |
File extension | கோப்பு நீட்சி | கோப்பு நீட்சி |
File gap | கோப்பு இடைவெளி | கோப்பு இடைவெளி |
File handling | கோப்புக் கையாளல் | கோப்புக் கையாளல் |
File handling routine | கோப்பு கையாள் நடைமுறை | கோப்பு கையாள் நடைமுறை |
File identification | கோப்பு இனங்காணல் | கோப்பு இனங்காணல் |
File, index sequential | சுட்டித் தொடர் கோப்பு | சுட்டித் தொடர் கோப்பு |
File lable | கோப்பு அடையாளம் | கோப்பு அடையாளம் |
File layout | கோப்புத்தளக் கோலம் | கோப்புத்தளக் கோலம் |
File level model | கோப்பு நிலைப் படிமம் | கோப்பு நிலைப் படிமம் |
File librarian | கோப்பு நூலகர் | கோப்பு நூலகர் |
File locking | கோப்புப் பூட்டல் | கோப்புப் பூட்டல் |
File maintenance | கோப்புப் பேணுகை | கோப்புப் பேணுகை |
File maintenance, updating and | இற்றைப் படுத்தலும் கோப்பு பேணுகையும் | இற்றைப் படுத்தலும் கோப்பு பேணுகையும் |
File management | கோப்பு முகாமை | கோப்பு முகாமை |
File manager | கோப்பு முகாமையாளர் | கோப்பு முகாமையாளர் |
File marker, end of | கோப்பு முடிவுக் குறிப்பி | கோப்பு முடிவுக் குறிப்பி |
File multi-reel | பல்சுருள் கோப்பு | பல்சுருள் கோப்பு |
File name | கோப்புப் பெயர் | கோப்புப் பெயர் |
File name extension | கோப்புப் பெயர் நீட்டம் | கோப்புப் பெயர் நீட்டம் |
File open | கோப்புத் திறவு | கோப்புத் திறவு |
File organisation | கோப்பு அமைவாக்கம் | கோப்பு அமைவாக்கம் |
File processing | கோப்பு முறைவழியாக்கம் | கோப்பு முறைவழியாக்கம் |
File protect ring | கோப்புக் காப்பு வளையம் | கோப்புக் காப்பு வளையம் |
File protection | கோப்பபுக் காப்பு | கோப்பபுக் காப்பு |
File recovery | கோப்பு மீட்பு | கோப்பு மீட்பு |
File routine, end of | கோப்பு நடைமுறை முடிவு | கோப்பு நடைமுறை முடிவு |
File, sequential | தொடர் கோப்பு | தொடர் கோப்பு |
File server | கோப்புச் சேவகர் | கோப்புச் சேவகர் |
File sharing | கோப்புப் பகிர்வு | கோப்புப் பகிர்வு |
File size | கோப்பு அளவு | கோப்பு அளவு |
File storage | கோப்புத் தேக்ககம் / களஞ்சியம் | கோப்புத் தேக்ககம் / களஞ்சியம் |
File structure | கோப்புக் கட்டமைப்பு | கோப்புக் கட்டமைப்பு |
File transfer | கோப்பு மாற்றம் | கோப்பு மாற்றம் |
File Transfer Access and Management (FTAM) | கோப்புமாற்று பெறுவழியும் முகாமையும் | கோப்புமாற்று பெறுவழியும் முகாமையும் |
File transfer protocol | கோப்பு மாற்று செம்மை நடப்பொழுங்கு | கோப்பு மாற்று செம்மை நடப்பொழுங்கு |
File type | கோப்பு வகை | கோப்பு வகை |
File update | கோப்பு இற்றைப்படுத்தல் | கோப்பு இற்றைப்படுத்தல் |
File virus | கோப்பு நச்சுநிரல் | கோப்பு நச்சுநிரல் |
Filespec | கோப்புக்குறிவரையறை | கோப்புக்குறிவரையறை |
Filestore | கோப்புக் களஞ்சியம் / தேக்ககம் | கோப்புக் களஞ்சியம் / தேக்ககம் |
File colour | நிரப்பு வண்ணம் | நிரப்பு வண்ணம் |
Filling | நிரப்பல் | நிரப்பல் |
Film | படலம் | படலம் |
Film developer | படலத் துலக்கி | படலத் துலக்கி |
Film reader | படல வாசிப்பி | படல வாசிப்பி |
FILO | First In Last Out என்பதன் குறுக்கம் | First In Last Out என்பதன் குறுக்கம் |
Filter | வடிகட்டி / சல்லடை | வடிகட்டி / சல்லடை |
Find | கண்டு பிடி | கண்டு பிடி |
Find and repalace | கண்டு பதிலிடு / தேடி மாற்று | கண்டு பதிலிடு / தேடி மாற்று |
Finder | காணி / தேடி | காணி / தேடி |
Finite | அறுதி / சிறு / வரம்புக்குட்பட்ட | அறுதி / சிறு / வரம்புக்குட்பட்ட |
Finite element mothod | சிறுகூறு முறை | சிறுகூறு முறை |
Firmware | நிலைப்பொருள் | நிலைப்பொருள் |
First generation computers | முதல் தலைமுறைக் கணினிகள் | முதல் தலைமுறைக் கணினிகள் |
First order predicate logic | முதற்படி பயனிலைத் தர்க்கம் | முதற்படி பயனிலைத் தர்க்கம் |
First-in-first-out | முதல்-வந்து-முதல்-வெளியேறல் | முதல்-வந்து-முதல்-வெளியேறல் |
First-in-last-out | முதல்-வந்து-கடைசி-வெளியேறல் | முதல்-வந்து-கடைசி-வெளியேறல் |
Fitting | பொருத்துதல் | பொருத்துதல் |
Fixed | வரையறுக்கப்பட்ட / மாறா | வரையறுக்கப்பட்ட / மாறா |
Fixed area | குறிப்பிட்ட பரப்பு | குறிப்பிட்ட பரப்பு |
Fixed block length | நிலையுறு தொகுதி நீளம் | நிலையுறு தொகுதி நீளம் |
Fixed-head disk unit | மாறா தலை வட்டு அலகு | மாறா தலை வட்டு அலகு |
Fixed length record | மாறா நீள பதிவேடு | மாறா நீள பதிவேடு |